நடிகை ஜோதிகாவின் சிறந்த 10 படங்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. இப்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை ‘கத்துக்குட்டி’ என்ற படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் இரா.சரவணன் இயக்கி கொண்டிருக்கிறார். ஜோதிகாவின் கணவரும், டாப் ஹீரோவுமான சூர்யாவே இந்த படத்தை தயாரிக்க, மிக முக்கிய ரோல்களில் இயக்குநர்கள் சசிக்குமார் – சமுத்திரக்கனி நடித்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை ஜோதிகா நடித்ததில் சிறந்த 10 படங்களின் லிஸ்ட் இதோ…

1.மொழி :

1.mozhi

ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மொழி’. இந்த படத்தில் ப்ரித்விராஜுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராதாமோகன் இதனை இயக்கியிருந்தார். இதில் ஜோதிகா ‘அர்ச்சனா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், பிரம்மானந்தம், ஸ்வர்ணமால்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

2.சில்லுனு ஒரு காதல் :

2.sillunu Oru Kadhal

ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சில்லுனு ஒரு காதல்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கிருஷ்ணா இதனை இயக்கியிருந்தார். இதில் ஜோதிகா ‘குந்தவி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் வடிவேலு, பூமிகா, சுகன்யா, சந்தானம், தம்பி இராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

3.சந்திரமுகி :

3.chandramukhi

ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சந்திரமுகி’. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பி.வாசு இதனை இயக்கியிருந்தார். இதில் ஜோதிகா ‘கங்கா’ மற்றும் ‘சந்திரமுகி’ என இரண்டு ரோல்களில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் நயன்தாரா, வடிவேலு, நாசர், வினீத் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

4.பேரழகன் :

4.perazhagan

ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பேரழகன்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சசி ஷங்கர் இதனை இயக்கியிருந்தார். இதில் ஜோதிகா ‘ப்ரியா’ மற்றும் ‘செண்பகம்’ என டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் விவேக், மனோரமா, தேவன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

5.டும் டும் டும் :

5.dumm Dumm Dumm

ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘டும் டும் டும்’. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அழகம் பெருமாள் இதனை இயக்கியிருந்தார். இதில் ஜோதிகா ‘கங்கா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் விவேக், மணிவண்ணன், முரளி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

6.காக்க காக்க :

6.kaakha Kaakha

ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காக்க காக்க’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இதனை இயக்கியிருந்தார். இதில் ஜோதிகா ‘மாயா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் டேனியல் பாலாஜி, ஜீவன், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

7.36 வயதினிலே :

7.36 Vayathinile

ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ’36 வயதினிலே’. இந்த படத்தில் ரகுமானுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ரோஷன் ஆண்ட்ரூஸ் இதனை இயக்கியிருந்தார். இதில் ஜோதிகா ‘வசந்தி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அபிராமி, நாசர், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

8.ராட்சசி :

8.raatchasi

ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ராட்சசி’. அறிமுக இயக்குநர் கெளதம் ராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் ஜோதிகா ‘கீதா ராணி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அருள்தாஸ், நாகிநீடு, சத்யன், பூர்ணிமா, ஹரிஷ் பெராடி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

9.மகளிர் மட்டும் :

9.magalir Mattum

ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மகளிர் மட்டும்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பிரம்மா இதனை இயக்கியிருந்தார். இதில் ஜோதிகா ‘பிரபாவதி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் சரண்யா பொன்வண்ணன், நாசர், பானுப்ரியா, ஊர்வசி, லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

10.நாச்சியார் :

10.naachiyaar

ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நாச்சியார்’. இந்த படத்தில் குருஷங்கருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இதனை இயக்கியிருந்தார். இதில் ஜோதிகா ‘நாச்சியார்’ என்ற போலீஸ் ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

Share.