நடிகர் ‘தளபதி’ விஜய்யின் சிறந்த 10 படங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸாகி மாஸ் ஹிட்டானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய்யுடன் டூயட் ஆடி பாடப்போவது பூஜா ஹெக்டே. இதன் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை விஜய் நடித்ததில் சிறந்த 10 படங்களின் லிஸ்ட் இதோ…

1) கில்லி :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கில்லி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான தரணி இதனை இயக்கியிருந்தார். இதில் வில்லனாக வலம் வந்த பிரகாஷ் ராஜுக்கும் அதிக ஸ்கோப் இருந்தது. இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

2) துள்ளாத மனமும் துள்ளும் :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எழில் இதனை இயக்கியிருந்தார். இதில் ‘குட்டி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

3) கத்தி :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கத்தி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கியிருந்தார். இதில் ‘கதிரேசன், ஜீவானந்தம்’ என டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

4) போக்கிரி :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘போக்கிரி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக அசின் நடிக்க, பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான பிரபு தேவா இதனை இயக்கியிருந்தார். இதில் முதன்முறையாக போலீஸ் ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

5) குஷி :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘குஷி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் விஜயக்குமார், நிழல்கள் ரவி, நாகேந்திர பிரசாத், ராஜன் பி தேவ் மற்றும் பலர் நடித்திருந்தனர். 2000-ஆம் ஆண்டு வெளி வந்த இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

6) காதலுக்கு மரியாதை :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காதலுக்கு மரியாதை’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ஷாலினி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாசில் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சிவக்குமார், ஸ்ரீவித்யா, சார்லி, தாமு, ராதாரவி, மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். 1997-ஆம் ஆண்டு வெளி வந்த இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

7) பூவே உனக்காக :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பூவே உனக்காக’. இந்த படத்தினை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரமன் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சார்லி, சங்கீதா, அஞ்சு அரவிந்த், நம்பியார், நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். 1996-ஆம் ஆண்டு வெளி வந்த இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

8) துப்பாக்கி :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘துப்பாக்கி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கியிருந்தார். இதில் ‘ஜெகதீஷ்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

9) தெறி :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தெறி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இதனை இயக்கியிருந்தார். இதில் நடிகை மீனாவின் மகள் நைநிகாவும், விஜய்யின் மகள் திவ்யா சாஷாவும் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

10) ப்ரெண்ட்ஸ் :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ப்ரெண்ட்ஸ்’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக தேவயாணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்திக் இதனை இயக்கியிருந்தார். இதில் விஜய்யுடன் இணைந்து இன்னொரு டாப் ஹீரோவான சூர்யாவும் நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

Share.