இதுவரை யாரும் பார்த்திராத அருள்நிதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘வம்சம்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார்.

‘வம்சம்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் அருள்நிதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘உதயன், மௌன குரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், டிமான்ட்டி காலனி, நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், ஆறாது சினம், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், K-13, களத்தில் சந்திப்போம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

அருள்நிதியின் புதிய படமான ‘டைரி’-ஐ அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கி வருகிறார். இவர் இயக்குநர்கள் அறிவழகன் மற்றும் அஜய் ஞானமுத்து இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். ‘டைரி’ திரைப்படம் க்ரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஜானரில் ரெடியாகி வருகிறதாம். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் அருள்நிதியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

Share.