ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கடந்த 2021ம் ஆண்டு நடிகர் ஆர்யா நடிப்புல டெடி,சார்பட்டா பரம்பரை, அரண்மனை – 3 , எனிமி ஆகிய நான்கு படங்கள் வெளியானது.
இந்த நிலையில சக்தி சவுந்தரராஜன் இயக்கத்துல கேப்டன் என்று பெயரிட்ட படத்துல நடிச்சி முடிச்சியிருக்காரு ஆர்யா.
இந்த படத்துல சிம்ரன் முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சியிருக்காங்க. ஆர்யாவுக்கு ஜோடியா ஐஸ்வர்யா லஷ்மி நடிச்சியிருக்காங்க. இசையமைப்பாளர் இமான் இந்த படத்துக்கு இசையமைத்து இருக்கிறார்.

நடிகர் ஆர்யா – இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் கூட்டணில டெடி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப பெற்று இருந்தன. இதனால இவுங்க கூட்டணியில உருவாகும் நாலாவது படமான
கேப்டன் படத்துக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில கேப்டன் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கு. இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் அவரோட சமுக வளைத்துல ஃபர்ஸ்ட் லுக்க வெளியிட்டு இருக்கார். மேலும் தன்னை நம்பி இந்த படம் உருவாக காரணமா இருந்து ஆர்யாவிற்கும்
தயாரிப்பு நிறுவனத்துக்கும் நன்றி தெரிவிச்சியிருக்கார்.

Share.