இதுவரை யாரும் பார்த்திராத அதர்வாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா. இவர் நடிகர் முரளியின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்துக் கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே ஹீரோயின் சமந்தா தான். அது தான் ‘பாணா காத்தாடி’.

‘பாணா காத்தாடி’ படத்துக்கு பிறகு நடிகர் அதர்வாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, கணிதன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், செம போத ஆகாதே, இமைக்கா நொடிகள், பூமராங், 100’ என தமிழ் படங்கள் குவிந்தது.

அதர்வா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ‘கட்டாலகொண்டா கணேஷ்’ என்ற படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது, அதர்வா நடிப்பில் ‘தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த’ மற்றும் இயக்குநர் சாம் ஆண்டன் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த’ ஆகிய மூன்று படங்களும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் அதர்வாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

Actor Atharvaas Rare Photo Gallery (1)

2

Actor Atharvaas Rare Photo Gallery (2)

3

Actor Atharvaas Rare Photo Gallery (3)

4

Actor Atharvaas Rare Photo Gallery (4)

5

Actor Atharvaas Rare Photo Gallery (5)

6

Actor Atharvaas Rare Photo Gallery (6)

7

Actor Atharvaas Rare Photo Gallery (7)

8

Actor Atharvaas Rare Photo Gallery (8)

9

Actor Atharvaas Rare Photo Gallery (9)

10

Actor Atharvaas Rare Photo Gallery (10)

11

Actor Atharvaas Rare Photo Gallery (11)

12

Actor Atharvaas Rare Photo Gallery (12)

13

Actor Atharvaas Rare Photo Gallery (13)

14

Actor Atharvaas Rare Photo Gallery (14)

15

Actor Atharvaas Rare Photo Gallery (15)

16

Actor Atharvaas Rare Photo Gallery (16)

17

Actor Atharvaas Rare Photo Gallery (17)

18

Actor Atharvaas Rare Photo Gallery (18)

19

Actor Atharvaas Rare Photo Gallery (19)

20

Actor Atharvaas Rare Photo Gallery (20)

21

Actor Atharvaas Rare Photo Gallery (21)

22

Actor Atharvaas Rare Photo Gallery (22)

23

Actor Atharvaas Rare Photo Gallery (23)

24

Actor Atharvaas Rare Photo Gallery (24)

25

Actor Atharvaas Rare Photo Gallery (25)

26

Actor Atharvaas Rare Photo Gallery (26)

27

Actor Atharvaas Rare Photo Gallery (27)

28

Actor Atharvaas Rare Photo Gallery (28)

29

Actor Atharvaas Rare Photo Gallery (29)

30

Actor Atharvaas Rare Photo Gallery (30)

31

Actor Atharvaas Rare Photo Gallery (31)

32

Actor Atharvaas Rare Photo Gallery (32)

33

Actor Atharvaas Rare Photo Gallery (33)

34

Actor Atharvaas Rare Photo Gallery (34)

35

Actor Atharvaas Rare Photo Gallery (35)

36

Actor Atharvaas Rare Photo Gallery (36)

37

Actor Atharvaas Rare Photo Gallery (37)

38

Actor Atharvaas Rare Photo Gallery (38)

39

Actor Atharvaas Rare Photo Gallery (39)

40

Actor Atharvaas Rare Photo Gallery (40)

41

Actor Atharvaas Rare Photo Gallery (41)

42

Actor Atharvaas Rare Photo Gallery (42)

43

Actor Atharvaas Rare Photo Gallery (43)

44

Actor Atharvaas Rare Photo Gallery (44)

45

Actor Atharvaas Rare Photo Gallery (45)

Share.