இதுவரை யாரும் பார்த்திராத பரத்தின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் பரத். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படத்துக்கே ஷங்கர் தான் இயக்குநர். அது தான் ‘பாய்ஸ்’. இந்த படத்துக்கு பிறகு ‘செல்லமே, காதல்’ என இரண்டு படங்களில் நடித்தார். இதில் ‘காதல்’ படத்தில் பரத்தின் நடிப்பு ரசிகர்களை அதிக லைக்ஸ் போட வைத்தது.

‘காதல்’ படத்துக்கு பிறகு நடிகர் பரத்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பட்டியல், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, எம் மகன், வெயில், கூடல் நகர், பழனி, நேபாளி, சேவல், கண்டேன் காதலை, வானம், ஐந்து ஐந்து ஐந்து, கடுகு, ஸ்பைடர், காளிதாஸ்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

பரத் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, பரத் நடிப்பில் தமிழ் மொழியில் ‘8, நடுவன், முன்னறிவான், யாக்கை திரி’ என நான்கு படங்களும், மலையாள மொழியில் நான்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் பரத்தின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

Share.