இதுவரை யாரும் பார்த்திராத ஷாந்தனுவின் அரிய புகைப்பட தொகுப்பு!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு. பாப்புலர் இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான ஷாந்தனு குழந்தை நட்சத்திரமாக ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார் ஷாந்தனு.

‘சக்கரகட்டி, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவக் கதைகள், மாஸ்டர்’ என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் ஷாந்தனு. இப்போது, ஷாந்தனு நடிப்பில் ‘இராவண கோட்டம், கசட தபற, முருங்கைகாய் சிப்ஸ்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் சிம்புதேவன் இயக்கியுள்ள ‘கசட தபற’ திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’-வில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) நடிகர் ஷாந்தனுவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் ஷாந்தனுவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

Share.