இதுவரை யாரும் பார்த்திராத உதயநிதி ஸ்டாலினின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்துக் கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். உதயநிதி தயாரிப்பாளராக களமிறங்கிய முதல் படத்திலேயே ஹீரோ விஜய் தான். அது தான் ‘குருவி. தரணி இயக்கியிருந்த இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரித்தார்.

‘குருவி’ படத்துக்கு பிறகு ‘ஆதவன், மன்மதன் அம்பு, 7-ஆம் அறிவு’ ஆகிய படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரித்தார் உதயநிதி ஸ்டாலின். இதில் ‘ஆதவன்’ படத்தில் கெஸ்ட் ரோலில் உதயநிதி வலம் வந்தார். அதன் பிறகு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ’ என தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

Share.