இதுவரை யாரும் பார்த்திராத அபிராமியின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அபிராமி. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ஹீரோ ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் தான். அது தான் ‘வானவில்’. இந்த படத்தை இயக்குநர் மனோஜ் குமார் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார்.

‘வானவில்’ படத்துக்கு பிறகு நடிகை அபிராமிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி, 36 வயதினிலே, சார்லி சாப்ளின் 2, மாறா, சுல்தான்’ என தமிழ் படங்கள் குவிந்தது. அபிராமி 2009-ஆம் ஆண்டு ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அபிராமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், இன்று (ஜூலை 26-ஆம் தேதி) நடிகை அபிராமியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அபிராமியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

Share.