இதுவரை யாரும் பார்த்திராத அக்ஷரா கெளடாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

‘துப்பாக்கி’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை அக்ஷரா கௌடா. அதன் பிறகு அக்ஷரா கௌடாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மாயவன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

அக்ஷரா கௌடா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, இவர் நடிப்பில் ‘த்ரிவிக்ரம், சூர்ப்பனகை’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘த்ரிவிக்ரம்’ என்ற கன்னட படத்தில் விக்ரம் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தை சஹானமூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். ‘சூர்ப்பனகை’ (தமிழ் / தெலுங்கு) படத்தை இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்க, பாப்புலர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அக்ஷரா கெளடாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

Share.