வாவ்… அமலா பால் டு சாக்ஷி அகர்வால்… நடிகைகளின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஷூட்!

கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.

ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 25-ஆம் தேதி) கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக நடிகைகள் அமலா பால், ஐஸ்வர்யா தத்தா, ராய் லக்ஷ்மி, ஹன்ஷிகா மோத்வானி, அனு இம்மானுவேல், சனம் ஷெட்டி, திவ்யபாரதி, ஆத்மிகா, ஷாலு ஷம்மு, சாக்ஷி அகர்வால், ஐஸ்வர்யா மேனன், ரைசா வில்சன், நிக்கி கல்ராணி, சிம்ரன், நயன்தாரா, அஞ்சலி, ராதிகா ஆப்தே, சஞ்சிதா ஷெட்டி, ரெஜினா, ஆண்ட்ரியா ஆகியோர் சூப்பரான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளனர். நடிகைகளின் இந்த கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

1.அமலா பால்


 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

2.ஐஸ்வர்யா தத்தா

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

3.ராய் லக்ஷ்மி

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

4.ஹன்ஷிகா மோத்வானி

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

5.அனு இம்மானுவேல்

 

View this post on Instagram

 

A post shared by Anu Emmanuel (@anuemmanuel)

6.சனம் ஷெட்டி

7.திவ்யபாரதி

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

8.ஆத்மிகா

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

9.ஷாலு ஷம்மு

10.சாக்ஷி அகர்வால்

11.ஐஸ்வர்யா மேனன்

 

View this post on Instagram

 

A post shared by Iswarya Menon (@iswarya.menon)

12.ரைசா வில்சன்

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

13.நிக்கி கல்ராணி

 

View this post on Instagram

 

A post shared by Nikki Galrani ✨ (@nikkigalrani)

14.சிம்ரன்

15.நயன்தாரா

16.அஞ்சலி

 

View this post on Instagram

 

A post shared by Anjali (@yours_anjali)

17.ராதிகா ஆப்தே

 

View this post on Instagram

 

A post shared by Radhika (@radhikaofficial)

18.சஞ்சிதா ஷெட்டி

 

View this post on Instagram

 

A post shared by Sanchita Shetty (@isanchitaa)

19.ரெஜினா

 

View this post on Instagram

 

A post shared by Regina Cassandra (@reginaacassandraa)

20.ஆண்ட்ரியா

Share.