வாவ்… அமலா பால் டு வாணி போஜன்… தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்திய நடிகைகள்!

நேற்று (நவம்பர் 4-ஆம் தேதி) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எடுத்த ஸ்பெஷல் போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை பல நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

அமலா பால் :

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இப்போது இவர் நடிப்பில் ‘கடாவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

அதுல்யா ரவி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அதுல்யா ரவி. இப்போது, நடிகை அதுல்யா ரவி நடிப்பில் ‘எண்ணித்துணிக, முருங்கைகாய் சிப்ஸ்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

ஜனனி ஐயர் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஜனனி ஐயர். இப்போது, நடிகை ஜனனி ஐயர் நடிப்பில் தமிழில் பிரபு தேவாவின் ‘பஹீரா’, அசோக் செல்வனின் ‘வேழம்’, அஷ்வினின் ‘தொலைக்காட்சி’, பரத்தின் ‘யாக்கை திரி, முன்னறிவான்’, காஜல் அகர்வாலின் ‘கருங்காப்பியம்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Janani (@jananihere_)

அனுபமா பரமேஸ்வரன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இப்போது, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தமிழில் ‘தள்ளிப் போகாதே’ மற்றும் தெலுங்கில் ’18 பேஜெஸ்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

அனிகா சுரேந்திரன் :

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் அனிகா சுரேந்திரன். இப்போது, அனிகா சுரேந்திரன் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வருகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

ரஜிஷா விஜயன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜிஷா விஜயன். இப்போது, நடிகை ரஜிஷா விஜயன் நடிப்பில் தமிழில் கார்த்தியின் ‘சர்தார்’ மற்றும் மலையாளத்தில் நான்கு படங்களும், தெலுங்கில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Rajisha Vijayan (@rajishavijayan)

ஸ்ம்ருதி வெங்கட் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ம்ருதி வெங்கட். ‘தடம், மூக்குத்தி அம்மன்’ போன்ற படங்களில் நடித்திருந்த இவர் இப்போது ஐந்து தமிழ் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

 

ஷிவாங்கி :

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிகையாக அவதாரம் எடுக்க உள்ளார் ‘குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கி. இப்போது சிவகார்த்திகேயனின் ‘டான்’, உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய இரண்டு படங்களில் ஷிவாங்கி நடித்து கொண்டிருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

ரெபா மோனிகா ஜான் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரெபா மோனிகா ஜான். இப்போது, இவர் நடிப்பில் தமிழ் மொழியில் இரண்டு படங்களும், மலையாள மொழியில் இரண்டு படங்களும், கன்னட மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Reba Monica John (@reba_john)

ஷெரின் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஷெரின். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

பூனம் பாஜ்வா :

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. கடைசியாக பூனம் பாஜ்வா நடித்த தமிழ் படம் ‘குப்பத்து ராஜா’. இப்போது பூனம் பாஜ்வா ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

மாளவிகா மோகனன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இப்போது இவர் நடிப்பில் தமிழில் தனுஷின் ‘மாறன்’ மற்றும் ஹிந்தியில் ஒரு படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

ராஷி கண்ணா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, சைத்தான் கா பச்சா’, தெலுங்கில் ‘பக்கா கமர்ஷியல், தேங்க் யூ’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

தன்யா ரவிச்சந்திரன் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தன்யா ரவிச்சந்திரன். இப்போது இவர் நடிப்பில் சிபிராஜின் ‘மாயோன்’, அதர்வா – சாம் ஆண்டன் கூட்டணியில் உருவாகும் புதிய படம், உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ என மூன்று தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

வாணி போஜன் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வாணி போஜன். இப்போது, இவர் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், மகான்’ என ஐந்து தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

Share.