இதுவரை யாரும் பார்த்திராத கஸ்தூரியின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கஸ்தூரி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம் ‘ஆத்தா உன் கோயிலிலே’. இதில் ஹீரோவாக செல்வா நடித்திருந்தார். இந்த படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்துக்கு பிறகு நடிகை கஸ்தூரிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, புதிய முகம், உடன் பிறப்பு, அமைதிப்படை, இந்தியன், காதல் கவிதை, சுயம்வரம், எங்களுக்கும் காலம் வரும், மலை மலை, நாங்க, நான் ராஜாவாகப் போகிறேன், வடகறி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வெல்வெட் நகரம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை கஸ்தூரி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது கஸ்தூரி விஜய் ஆண்டனியின் புதிய படமான ‘தமிழரசன்’-யில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை கஸ்தூரியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

 

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

Share.