வைரலாகும் லைலாவின் புகைப்படம் !

1999-வது ஆண்டு வெளியான படம் கள்ளழகர் .
இந்த படத்தில் கதாநாயாக நடித்தவர் விஜயகாந்த். இவருக்கு ஜோடியாக படத்தின் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லைலா. அதன் பிறகு பிதாமகன், பார்த்தேன் ரசித்தேன் , தில்,  தீனா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார் லைலா .2006-ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. அதன் பிறகு இவர் சினிமாவில் நடிக்க வில்லை .
இந்நிலையில் நடிகர் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தில் லைலா முக்கியமான கதாபாத்திரங்களில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து வருகிறார்.ஓடிடி.,யில் வெளியாக உள்ள வதந்தி என்ற தொடரின் எஸ்.ஜே. சூர்யா உடன் இணைந்து நடித்து வருகிறார்.
 இந்நிலையில் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருவரும் லைலா தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, விஜய்சேதுபதியை சந்தித்ததில் தனக்கு பெரிய மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.
Share.