தொடை தெரிய போஸ்… இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் மாளவிகா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ஹீரோ அஜித் தான். அது தான் ‘உன்னைத் தேடி’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை மாளவிகாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக் கொடி கட்டு, சீனு, லவ்லி, சந்திரமுகி, திருட்டு பயலே, வியாபாரி, திருமகன், நான் அவன் இல்லை’ என தமிழ் படங்கள் குவிந்தது.

மாளவிகா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2007-யில் மாளவிகாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவரது கணவரின் பெயர் சுமேஷ் மேனன். தற்போது, நடிகை மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புது ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான புது ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

Share.