வாவ்… கீர்த்தி சுரேஷ் டு ஷிவாங்கி… ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்திய நடிகைகள்!

இன்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) ஓணம் பண்டிகையை முன்னிட்டு எடுத்த ஸ்பெஷல் போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை பல நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1.கீர்த்தி சுரேஷ் :

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இப்போது, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘அண்ணாத்த, மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம், குட் லக் சகி, சாணிக் காயிதம், சர்காரு வாரி பாட்டா, வாஷி’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

2.அதுல்யா ரவி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அதுல்யா ரவி. இப்போது, நடிகை அதுல்யா ரவி நடிப்பில் ‘வட்டம், முருங்கைகாய் சிப்ஸ்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

3.ஜனனி ஐயர் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஜனனி ஐயர். இப்போது, நடிகை ஜனனி ஐயர் நடிப்பில் தமிழில் பிரபு தேவாவின் ‘பஹீரா’, அசோக் செல்வனின் ‘வேழம்’, அஷ்வினின் ‘தொலைக்காட்சி’, இயக்குநர் சிம்பு தேவனின் ‘கசட தபற’, பரத்தின் ‘யாக்கை திரி, முன்னறிவான்’, காஜல் அகர்வாலின் ‘கருங்காப்பியம்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Janani (@jananihere_)

 

View this post on Instagram

 

A post shared by Janani (@jananihere_)

 

View this post on Instagram

 

A post shared by Janani (@jananihere_)

4.அனுபமா பரமேஸ்வரன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இப்போது, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தமிழில் ‘தள்ளிப் போகாதே’ மற்றும் தெலுங்கில் ’18 பேஜெஸ்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

5.அனிகா சுரேந்திரன் :

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் அனிகா சுரேந்திரன். இப்போது, அனிகா சுரேந்திரன் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

6.மஞ்சிமா மோகன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இப்போது, மஞ்சிமா மோகன் நடிப்பில் தமிழில் ‘FIR, துக்ளக் தர்பார்’ மற்றும் மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

7.ரஜிஷா விஜயன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜிஷா விஜயன். இப்போது, நடிகை ரஜிஷா விஜயன் நடிப்பில் கார்த்தியின் ‘சர்தார்’, சூர்யாவின் ‘ஜெய் பீம்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rajisha Vijayan (@rajishavijayan)

 

View this post on Instagram

 

A post shared by Rajisha Vijayan (@rajishavijayan)

 

View this post on Instagram

 

A post shared by Rajisha Vijayan (@rajishavijayan)

8.ரியா சுமன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரியா சுமன். இவர் தமிழில் ஜீவாவின் ‘சீறு’, வைபவ்வின் ‘மலேஷியா டு அம்னீஷியா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Riya Suman (@iriyasuman)

 

View this post on Instagram

 

A post shared by Riya Suman (@iriyasuman)

 

View this post on Instagram

 

A post shared by Riya Suman (@iriyasuman)

9.ஸ்ம்ருதி வெங்கட் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ம்ருதி வெங்கட். ‘தடம், மூக்குத்தி அம்மன்’ போன்ற படங்களில் நடித்திருந்த இவர் இப்போது நான்கு தமிழ் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

10.ஷிவாங்கி :

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிகையாக அவதாரம் எடுக்க உள்ளார் ‘குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கி. இப்போது சிவகார்த்திகேயனின் ‘டான்’, உதயநிதி ஸ்டாலினின் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் ஆகிய இரண்டு படங்களில் ஷிவாங்கி நடித்து கொண்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

Share.