நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள்!

தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமாகி 2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான “சேவல்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா.

இந்த திரைப்படத்தில் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை எனும் தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் பின்பு மலையாள திரையுலகில் பிரபலமானார்.

மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்த இவர் ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை2, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.

கடைசியாக பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான “குப்பத்து ராஜா” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பூனம்பாஜ்வா. இவர் தற்போது மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

https://www.instagram.com/p/CGhQ7_qHWMw/?igshid=1kgc0dlpab0t1

https://www.instagram.com/p/CGbjb2wHQ3U/?igshid=1cgehdjmq1r9n

https://www.instagram.com/p/CGVUr-aH5eS/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CGRugXsnIJV/?utm_source=ig_web_copy_link

View this post on Instagram

And how are we today?✨✨✨✨✨

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

https://www.instagram.com/p/CF_O-5bn5Lu/?utm_source=ig_web_copy_link

Share.