இதுவரை யாரும் பார்த்திராத ப்ரியா ஆனந்தின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவருக்கு இன்று (செப்டம்பர் 17-ஆம் தேதி) பிறந்த நாளாம். ப்ரியா ஆனந்துக்கு அறிமுகமான முதல் படத்தின் பாடல் தான் அதிக லைக்ஸ் குவித்து ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது. அது தான் ‘வாமனன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ செய்கிறாய்’ பாடல்.

‘வாமனன்’ படத்துக்கு பிறகு ‘புகைப்படம், 180’ போன்ற படங்களில் நடித்த ப்ரியா ஆனந்துக்கு, மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது ‘எதிர் நீச்சல்’ தான். ‘எதிர் நீச்சல்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ப்ரியா ஆனந்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன், LKG, ஆதித்ய வர்மா’ என படங்கள் குவிந்தது.

ப்ரியா ஆனந்த் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது ப்ரியா ஆனந்த் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ப்ரியா ஆனந்தின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5


6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

Share.