இதுவரை யாரும் பார்த்திராத ப்ரியா பவானி ஷங்கரின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் நடிகை என வலம் வந்தவரை ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. அது தான் ‘மேயாத மான்’. ‘மேயாத மான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யின் ‘மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என மூன்று படங்களிலும், பரத்தின் ‘டைம் என்ன பாஸ்’ வெப் சீரிஸிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாணின் ‘ஓ மணப்பெண்ணே’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’, அருள்நிதியின் ‘களத்தில் சந்திப்போம்’, சிலம்பரசனின் ‘பத்து தல’, இயக்குநர் சிம்பு தேவனின் ‘கசட தபற’, துல்கர் சல்மானின் ‘வான்’, கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 31-ஆம் தேதி) நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

Share.