இதுவரை யாரும் பார்த்திராத பிரியங்கா மோகனின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவருக்கு அமைந்த முதல் படமே கன்னட மொழியில் தான் அமைந்தது. அது தான் ‘ஒந் கதே ஹெல்லா’. அதன் பிறகு தெலுங்கு மொழியில் ‘நானி’ஸ் கேங் லீடர்’ மற்றும் ‘ஸ்ரீகரம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.

‘நானி’ஸ் கேங் லீடர்’ படத்துக்கு பிறகு நடிகை பிரியங்கா மோகனுக்கு அடித்தது ஜாக்பாட். இவருக்கு தமிழ் மொழியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, அது தான் ‘டாக்டர்’. நெல்சன் இயக்கி சமீபத்தில் ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இப்போது பிரியங்கா மோகன் நடிப்பில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (நவம்பர் 20-ஆம் தேதி) நடிகை பிரியங்கா மோகனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை பிரியங்கா மோகனின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

 

17

18

19

20

21

22

23

24

Share.