பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. ‘வாஹ்! லைஃப் ஹோ தோ ஐஸி!’ (ஹிந்தி) என்ற படம் மூலம் தனது சினிமா கேரியரை ஆரம்பித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் இவர் முக்கியமான ரோலில் நடித்த முதல் படம் ‘தோனி’. இந்த படத்தை தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்தவர் பிரகாஷ் ராஜ்.

‘தோனி’ படத்துக்கு பிறகு ‘அழகு ராஜா’ என்ற படத்தில் ‘மீனாட்சி’ என்ற ரோலிலும், ‘கபாலி’ படத்தில் ‘குமுதவள்ளி’ என்ற ரோலிலும் வலம் வந்து ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் ராதிகா ஆப்தே. இவர் நடித்த பல பாலிவுட் படங்களில் தன் நடிப்பால் அசத்தினார்.

ராதிகா ஆப்தே தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் தமிழ், ஹிந்தி மட்டுமின்றி ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது ராதிகா ஆப்தே நடிப்பில் இரண்டு ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.