இதுவரை யாரும் பார்த்திராத ஷாலினி பாண்டேவின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாலினி பாண்டே. இவருக்கு தெலுங்கு மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘அர்ஜுன் ரெட்டி’. டோலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ஷாலினி பாண்டேவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு மொழியில் ‘மகாநடி, என்.டி.ஆர் : கதாநாயகுடு, 118, இட்டாரி லோகம் ஒக்கடே, நிசப்தம்’, தமிழ் மொழியில் ‘100% காதல், கொரில்லா’, ஹிந்தி மொழியில் ‘பம்ஃபாட்’ என படங்கள் குவிந்தது.

ஷாலினி பாண்டே சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது, ஷாலினி பாண்டே நடிப்பில் ஹிந்தி மொழியில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஷாலினி பாண்டேவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

Share.