நடிகை ஸ்ரீதிவ்யாவின் கேஷுவல் வைரலாகும் புகைப்படங்கள்!

தெலுங்கு திரைப்பட உலகின் மூலம் அறிமுகமாகி பின்பு தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிச்சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள், சங்கிலி புங்கிலி கதவ தொற, மாவீரன் கிட்டு போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தற்போது கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் தமிழில் “ஒத்தைக்கு ஒத்த” என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுனில் தனது சொந்த ஊரில் நேரத்தை செலவிட்டு வரும் இந்த எளிமையான நடிகை அவ்வப்போது எந்தவித அதிகமான மேக்கப்பும் இன்றி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் இந்த எளிமையான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CFThFCpJ1rP/?igshid=fe0gn9jcyzox

https://www.instagram.com/p/CFSAnOHpvvH/?igshid=d9w6r4okpquo

https://www.instagram.com/p/CDIaK6RpEz6/?igshid=1lu68lafdtvf2

Share.