முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ‘ஜகமே தந்திரம்’ பட ஹீரோயின்!

மலையாள சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே விஷாலுடன் தான். அது தான் ‘ஆக்ஷன்’. ‘ஆக்ஷன்’ படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, இயக்குநர் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’ என இரண்டு தமிழ் படங்கள் இணைந்தது.

இதில் ‘ஜகமே தந்திரம்’ கடந்த ஜூன் 18-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், பொலிஸ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ் (கேஸ்டிலியன்), ஸ்பானிஷ் (நியூட்ரல்), தாய், இந்தோனேஷியன், வியட்நாமிஸ் என 17 மொழிகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

Aishwarya Lekshmi's Latest She Magazine Photoshoot1

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இது தவிர ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் மலையாளத்தில் நான்கு படங்களும், தெலுங்கில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. தற்போது, இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘SHE’ பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

 

View this post on Instagram

 

A post shared by SHE INDIA (@she_india)

Share.