கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த அக்ஷரா கௌடா!

‘துப்பாக்கி’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை அக்ஷரா கௌடா. அதன் பிறகு அக்ஷரா கௌடாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மாயவன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

அக்ஷரா கௌடா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, இவர் நடிப்பில் ‘த்ரிவிக்ரமா, சூர்ப்பனகை’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘த்ரிவிக்ரமா’ என்ற கன்னட படத்தில் விக்ரம் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தை சஹானமூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். ‘சூர்ப்பனகை’ (தமிழ் / தெலுங்கு) படத்தை இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்க, பாப்புலர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. தற்போது, அக்ஷரா கௌடா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Share.