குட்டையான உடை அணிந்து செம்ம செக்ஸியாக நடனமாடிய அமலா பால்… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இப்போது நடிகை அமலா பால் நடிப்பில் ‘கேடவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், அமலா பால் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் தொடர்பான அறிவிப்பு வந்தது.

தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த வெப் சீரிஸுக்கு ‘குடி யெடமைதே’ (Kudi Yedamaithe) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். ஃபேண்டசி த்ரில்லர் ஜானர் சீரிஸான இதனை ‘யு டர்ன்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் பவன் குமார் இயக்கி வருகிறார். இதில் அமலா பால் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வரப்போகிறாராம். மேலும், முக்கிய ரோலில் ராகுல் விஜய் நடிக்கிறார்.

Amala Paul's Hot Dance Video1

8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸை ‘ஆஹா’ என்ற OTT தளத்தில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், அமலா பால் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் குட்டையான உடை அணிந்து செம்ம செக்ஸியாக நடனமாடியுள்ளார் அமலா பால்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Share.