தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை அஞ்சலி!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அஞ்சலி. ‘போட்டோ, ப்ரேமலேகா ராசா’ ஆகிய இரண்டு தெலுங்கு படங்களில் நடித்த அஞ்சலிக்கு, தமிழில் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அது தான் ‘கற்றது தமிழ்’. ஜீவா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ராம் இயக்கியிருந்தார்.

‘கற்றது தமிழ்’ படத்துக்கு பிறகு நடிகை அஞ்சலிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு, ரெட்டச்சுழி, மகிழ்ச்சி, தூங்கா நகரம், கருங்காலி, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், தம்பி வெட்டோத்தி சுந்தரம், மகாராஜா, கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, தரமணி, பலூன், காளி, பேரன்பு, லிசா, சிந்துபாத், நாடோடிகள் 2, சைலன்ஸ், பாவக் கதைகள்’ என படங்கள் குவிந்தது.

anjali’s hot photos

நடிகை அஞ்சலி தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது அஞ்சலி நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.