ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த அஞ்சனாவின் அசத்தலான போட்டோஷூட்!

பிரபல டிவி சேனலான ‘சன் மியூசிக்’-யில் பாப்புலர் தொகுப்பாளினியாக இருப்பவர் அஞ்சனா ரங்கன். இவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளால், இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்ஸை அடிக்கடி ஷேரிட்டு வருகிறார் அஞ்சனா.

2016-ஆம் ஆண்டு சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா. சந்திரன் ‘கயல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானவர். அதன் பிறகு ‘ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் சந்திரன். அஞ்சனா – சந்திரன் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

Anjana Rangan's Latest Stills1

இந்நிலையில், அஞ்சனா ரங்கன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

Anjana Rangan's Latest Stills (1)

2

Anjana Rangan's Latest Stills (4)

3

Anjana Rangan's Latest Stills (3)

4

Anjana Rangan's Latest Stills (2)

5

Anjana Rangan's Latest Stills (5)

6

Anjana Rangan's Latest Stills (6)

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

Share.