கடைசி 5 ஷங்கர் படங்களின் மொத்த வசூல் என்ன தெரியுமா? இமாலய சாதனை

இயக்குநர் ஷங்கர் இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் இயக்குநர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர் நடிகைகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஷங்கர் தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் எடுத்த கடைசி 5 படங்கள் வசூல் என்ன என்பதை பார்ப்போம்..

1. 2.0- ரூ 680 கோடி

2. ஐ- ரூ 241 கோடி

3. நண்பன் – ரூ 88 கோடி

4. எந்திரன் – ரூ 290 கோடி

5. சிவாஜி- ரூ 164 கோடி

இவ்வளவு கோடி வசூல் கொடுத்த இயக்குனர் தமிழ் சினிமாவில் ஷங்கர் மட்டும் தான்

Share.