இதுவரை யாரும் பார்த்திராத ‘பீஸ்ட்’ பட நடிகை அபர்ணா தாஸின் அரிய புகைப்பட தொகுப்பு!

மலையாள சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அபர்ணா தாஸ். இவர் ‘ஞான் பிரகாஷன், மனோஹரம்’ ஆகிய மலையாள படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது, இவர் ‘பீஸ்ட்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். அபர்ணா தாஸ் தமிழ் மொழியில் அறிமுகமாகும் முதல் படம் இதுதானாம்.

இந்த படத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடிக்கிறார். விஜய்-க்கு தங்கையாக அபர்ணா தாஸ் நடித்து வருகிறாராம். இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். இதனை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது.

இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அபர்ணா தாஸின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

 

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

 

Share.