இந்தியன் 2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம் – இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினை.

பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை கோரி லைகா வழக்கு..

நீதிமன்ற உத்தரவுப்படி இரு தரப்பினனரும் ஏற்கனவே நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த தீர்வும் ஏற்படவில்லை..

நீதிபதி ஆர்.பானுமதியின் அறிக்கைக்கு பிறகு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்- நீதிபதி என்.சதீஷ்குமார்.

Share.