அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 5’-யில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் சம்பளம் இவ்ளோவா?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். பின், இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, ‘பிக் பாஸ்’ ஷோவில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களுக்கும் ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

1.இசை வாணி : ரூ.1,00,000

2.ராஜு ஜெயமோகன் : ரூ.1,50,000

3.மதுமிதா : ரூ.2,50,000

4.அபிஷேக் ராஜா : ரூ.1,75,000

5.நமீதா மாரிமுத்து : ரூ.1,75,000

6.பிரியங்கா தேஷ்பாண்டே : ரூ.2 லட்சம்

7.அபிநய் : ரூ.2,75,000

8.பாவனி ரெட்டி : ரூ.1,25,000

9.சின்னப்பொண்ணு : ரூ.1,50,000

10.நாடியா சங் : ரூ.2 லட்சம்

11.வருண் : ரூ.1,25,000

12.இமான் அண்ணாச்சி : ரூ.1,75,000

13.சுருதி : ரூ.70,000

14.அக்ஷரா ரெட்டி : ரூ.1,00,000

15.ஐக்கி பெர்ரி : ரூ.70,000

16.தாமரைச்செல்வி : ரூ.70,000

17.சிபி : ரூ.70,000

18.நிரூப் : ரூ.70,000

Share.