தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘பிக் பாஸ்’ சீசன் 3 மூலம் ஃபேமஸானவர் லாஸ்லியா. இவர் நடிப்பில் ‘கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பிரண்ட்ஷிப்’ படம் கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதனை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் – ஷாம் சூர்யா இணைந்து இயக்கியிருந்தனர்.

இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹர்பஜன் சிங், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், சதீஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இன்னொரு படமான ‘கூகுள் குட்டப்பா’வை இயக்குநர்கள் சபரி – சரவணன் இணைந்து இயக்கியிருந்தனர். சமீபத்தில், இப்படம் ரிலீஸானது. இதில் கே.எஸ்.ரவிக்குமார், ‘பிக் பாஸ்’ தர்ஷன், யோகி பாபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Share.