முன்னழகை காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தான் ஃபேமஸானார். இதனைத் தொடர்ந்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.

இப்படம் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியிருந்தார்.

இதில் ஹீரோவாக பாப்புலர் நடிகர்களில் ஒருவரான ரிச்சர்ட் ரிஷி நடித்திருந்தார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருந்தார்.

மிக விரைவில் ஆரம்பமாகப்போகும் ‘பிக் பாஸ்’ சீசன் 6-யில் தர்ஷா குப்தா கலந்து கொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

Share.