பீஸ்ட் படத்தை பார்த்த ரத்ன குமார் ! என்ன‌ சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் பீஸட்‌. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

பீஸ்ட் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். விஜய் மற்றும் வி.டி.வி கணேஷ் , பெரும்பாலான ரசிகர்கள் பாராட்டுகிறார்கள் .

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இயக்குனர் ரத்ன குமார் படத்தைப் பார்த்து இன்டர்வல் பிளாக் தீப்பிடிக்குது.. நெல்சன் சம்பவம் என பதிவு செய்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் அனிருத்தையும் ,நடிகர் விஜய்யையும் ,இயக்குனர் நெல்சனையும் பாராட்டி ட்விட் செய்துள்ளார்‌ .படம் திரும்ப திரும்ப பார்க்கும் அளவிற்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் காட்சியை பார்த்துவிட்டு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இரண்டாவது காட்சியையும் பார்ப்பதாக பதிவிட்டாளர் செய்துள்ளார்.

Share.