இளையராஜாவின் கொடுரச் செயல்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாமனிதன்.
இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து உள்ளார் .இந்த படத்தை தயாரிப்பாளர் R.K .சுரேஷ் வெளியிடுகிறார் .இந்த படத்தில் நடிகை காயத்திரி மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர் .

இந்த படத்தில் முதல் முறையாக இயக்குனர் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர் . இந்த படத்தை பிரத்தியேக காட்சி மூலம் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்து இருந்தார் .

இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஜுன் 24 ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே பத்திரகையாளர்களை படக்குழு சந்தித்தது.. இதில் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி இசையமைப்பாளர் இளையராஜா தன்னை பின்னணி இசை உருவாகும் பொழுது அழைக்கவில்லை தான் வைரமுத்துவுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றியதால் இளையராஜா இவ்வக நடந்துக்கொண்டார் என்று இயக்குனர் சீனு ராமசாமி கண் கலங்கினார்.

ஒரு படத்தின் இயக்குனரையே அனுமதிக்காமல் கேவளமான செயலில் ஈடுபட்ட இளையாராஜாவிற்கு கண்டனம் வகுக்கிறது.

Share.