மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் கிளிக் !

2002-ஆம் ஆண்டு வெளியான படம் ரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின் . இந்த படத்தை இயக்கியவர் லிங்குசாமி . இதற்கு முன்னதாக 2001-ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளியான சூத்ரதாரன் எனும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் மீரா ஜாஸ்மின் .

சில வருடங்களாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த மீரா ஜாஸ்மின், தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள மகள் என்கிற படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இந்த படத்தில் டீனேஜ் பெண்ணிற்கு தாயாக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

திருமணத்துக்கு பின் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட மீரா ஜாஸ்மீன் தற்போது உடல் எடையை
குறைத்துள்ளதார். உடல் எடை குறைத்துவுடன் தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் . அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் தீயாக பரவி வருகிறது .

Share.