சொக்க வைக்கும் பேரழகில் ’96’ குட்டி ஜானு… குவியும் லைக்ஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கௌரி கிஷன். தமிழ் மொழியில் இவருக்கு அமைந்த முதல் படத்துக்கே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து சூப்பர் ஹிட்டானது. அது தான் ’96’. இந்த படத்தில் சிறு வயது த்ரிஷாவாக வந்து ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தார் கௌரி கிஷன்.

’96’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை கௌரி கிஷனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் மலையாள மொழியில் ‘மர்கம்கலி, அனுகிரகீதன் ஆண்டனி’, தெலுங்கு மொழியில் ‘ஜானு’, தமிழ் மொழியில் ‘மாஸ்டர், கர்ணன்’ என படங்கள் குவிந்தது.

Gouri Kishan's Latest Stills1

இதில் ‘மாஸ்டர்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட்டானது. தற்போது, நடிகை கௌரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

Gouri Kishan's Latest Stills (1)

2

Gouri Kishan's Latest Stills (2)

Share.