அஜித் கார் ஓட்டுவது தெரியும்… டயர் ஓட்டுவதை பார்த்திருக்கீங்களா…

அஜித் F1 கார் மற்றும் பைக் ரேஸர் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், தன்னுடைய மகளுக்காக அஜித் டயர் ஓட்டினது உங்களுக்கு தெரியுமா… ஆம், தன்னுடைய மகளின் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட அஜித், தன் மகளுக்காக சைக்கிள் டயரை ஓட்டியுள்ளார். அந்த அரிய வீடியோ இதோ உங்களுக்காக….

Share.