இதுவரை யாரும் பார்த்திராத ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

‘ஹிப் ஹாப் தமிழன்’ என்ற ஆல்பம் மூலம் ஃபேமஸான ஆதியின் இசைக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. அதனால் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார் ஆதி. ‘ஆம்பள’ படத்தில் இருந்து ஆரம்பித்த இவரது இசை பயணம் ‘இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, கவண், கலகலப்பு 2, இமைக்கா நொடிகள், வந்தா ராஜாவாதான் வருவேன், Mr.லோக்கல், கோமாளி, ஆக்ஷன்’ என தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ஹீரோவாகவும் மாஸ் காட்டிய படம் ‘மீசைய முறுக்கு’. இதில் ஹைலைட் என்னெவென்றால், இப்படத்தின் இயக்குநரும் இவரே தான். இந்த படத்துக்கு பிறகு நடிகர் ஆதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘நட்பே துணை, நான் சிரித்தால்’ என படங்கள் குவிந்தது.

இப்போது, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் ‘அன்பறிவு, சிவகுமாரின் சபதம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 20-ஆம் தேதி) ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

 

Share.