சர்வதேச யோகா தினம்… திரையுலக பிரபலங்கள் யோகா செய்யும் ஸ்டில்ஸ் & வீடியோ!

இன்று (ஜூன் 21-ஆம் தேதி) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலர் யோகா செய்யும் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். திரையுலக பிரபலங்கள் யோகா செய்யும் இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

மோகன்லால் :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன் லால். இப்போது, மோகன் லால் நடிப்பில் ஐந்து மலையாள படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
 

மாளவிகா :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, நடிகை மாளவிகா ஜீவாவின் ‘கோல்மால்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

ஆண்ட்ரியா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இப்போது இவர் நடிப்பில் ‘வட்டம், மாளிகை, கா, நோ என்ட்ரி, பிசாசு 2, அனல் மேலே பனித்துளி’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இப்போது இவர் நடிப்பில் ‘வாஷி, போலா ஷங்கர், மாமன்னன், தசரா’ என 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ஐஸ்வர்யா லக்ஷ்மி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இப்போது இவர் நடிப்பில் தமிழில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, ஆர்யாவின் ‘கேப்டன்’, விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ மற்றும் தெலுங்கு மொழியில் ஒரு படமும், மலையாள மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

சஞ்சனா கல்ராணி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சஞ்சனா கல்ராணி. நடிகை நிக்கி கல்ராணியின் அக்காவான சஞ்சனா, தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்’ என்ற படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

ஷிவதா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஷிவதா. இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘வல்லவனுக்கும் வல்லவன், கட்டம், இறவாக்காலம், இடும்பன்காரி, நித்தம் ஒரு வானம்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

Share.