‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படமும் அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படம் இன்று (அக்டோபர் 2-ஆம் தேதி) OTT-யில் ரிலீஸாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் பி.விருமாண்டி இயக்கியுள்ளாராம். இந்த படத்தை OTT தளமான ‘ஜீ ப்ளெக்ஸ்’-யில் பார்க்க பிரத்யேகமாக ரூ.199 பணம் செலுத்த வேண்டுமாம். இப்போது இந்த படத்தை ‘ஜீ ப்ளெக்ஸ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#KaPaeRanasingam 👍Ka.pea.ranasingam is a extraordinary emotional drama film, it’s totally different script and different acting from @VijaySethuOffl and @aishu_dil 🙏Salute to director virumandi. Truthful story. ✨
— svksksheik (@svksksheik1) October 2, 2020
Done with #KaPaeRanasingam Outstanding Content 👌👍 @aishu_dil Performance 🔥❤️ @VijaySethuOffl ❤️ #directorvirumandi @kjr_studios thanks for Good movie “Pride of Tamil Cinema @aishu_dil “ pic.twitter.com/cj9N0zXDQn
— Ram (@Ra_Ram_91) October 2, 2020
Watched #KaPaeRanasingam 🙂@aishu_dil Stoles The Heart Asusual
Great Performance From @VijaySethuOffl
@GhibranOfficial BGM Is An Emotion
Loved Your Performance @BhavaniSre
Strongest Content From @pkvirumandi1
Worthy Movie. Don't Miss It 💯❤️✨
— Samson R س١مسن 🇵🇸 (@ItzFreakout) October 2, 2020
அறம் படத்திற்க்கு பின்னர் படம் பார்த்த பின்னர் கண்களில் கண்ணீர் வரவரைக்கும் மிக மிக தரமான திரைப்படம் சமூக அக்கறை கொண்ட படங்களை மக்களுக்கு கொடுக்கும் @VijaySethuOffl பாராட்டுக்கள் !@aishu_dil @kjr_studios #KaPaeRanasingam @pkvirumandi1 pic.twitter.com/r15uHF9RII
— anbil manimaran (@maranmani48) October 2, 2020
https://twitter.com/Cinemarasigan19/status/1311969949959688192
https://twitter.com/Im_DuRaI/status/1311970448624689152
Watched #KaPaeRanasingam 💯💥 @aishu_dil no words akka , you rocked with your stellar performance truly a talented heroine 💯😍 pic.twitter.com/GHLFNxdiPc
— JÐ🥃💔 (@MightyJerryHere) October 2, 2020
I usually welcome the new normal of OTT release but this time I felt #KaPaeRanasingam deserves a theatrical release. A must watch film. ₹199 is worth spending 🙏 After Roja this is one film that showed the strong & willpower of a women @aishu_dil 👍 @VijaySethuOffl @kjr_studios pic.twitter.com/BNLPMNVjA9
— Vignesh Viswanathan (@visvickey) October 2, 2020
#KaPaeRanasingam – This could have been a solid theater run with 100% family audience with houseful shows. But, missing it in big screens. Congrats to @pkvirumandi1 for such a strong bold attempt. @aishu_dil is totally fabulous. An shocking untold story ever. Too good movie 👌👌 pic.twitter.com/UDIrNjwWYl
— Bragadeesh (@Braga1991) October 2, 2020
#KaPaeRanasingam
தரமான OTT படம் இது.@kjr_studios
ஒரு பாமர பெண்
இறந்த தன் கணவரின் உடலை வாங்க போராடும் போராட்டத்தை தெளிவாக காட்டிய Director @pkvirumandi1 சல்யூட்..@VijaySethuOffl
Good performance,@aishu_dil full story Hold on solder good acting..sema team work. cilmax the support.— 🍿SHAN🍿 (@Shanmuga7898) October 2, 2020
இப்போதுள்ள இக்கட்டான காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் இதுபோன்றதொரு படங்கள் வருவது நல்லது
வெல்லட்டும்🔥 @VijaySethuOffl@aishu_dil @kjr_studios@ZeeTamil #KaPaeRanasingam https://t.co/mWbv4m2MNB
— SureshVJ 🦋 (@SureshRo45) October 2, 2020
https://twitter.com/suriya_ofcl_/status/1311966247974707207
ஒவ்வொரு காட்சியும் தெளிவான சமூக அக்கறையோடு எடுத்திருக்கிறார்கள்.
நம்முடைய மண்ணின் மைந்தர்களை கண்முன்னே காட்டிய விதம் சிறப்பு.
பெண்களுக்கான பெருமிதம் இந்தப்படம் @aishu_dil ❤
வெற்றிக்கு வாழ்த்துக்கள் 👍 @VijaySethuOffl@kjr_studios @ZeeTamil #KaPaeRanasingam pic.twitter.com/QJzmoo6HpW— குழந்தை அருண் New (@aruntwitzzz) October 2, 2020
பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் இதுபோன்றதொரு படங்கள் வருவது ஆரோக்கியமான சினிமாவுக்கான அறிகுறி.#KaPaeRanasingam வென்றது 🔥@VijaySethuOffl@aishu_dil @kjr_studios@ZeeTamil pic.twitter.com/rQR41ThwM0
— G V (@Gv_twenty2) October 2, 2020
https://twitter.com/vivek_amir/status/1311965195846123520
https://twitter.com/itzKing___/status/1311964431144767489