4 வேடங்களில் அசத்திய கமல்… ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படம் குறித்து இன்ஸ்டாவில் சுவாரஸ்ய பதிவு!

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’, ஜீத்து ஜோசப்பின் ‘பாபநாசம் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

1990-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மைக்கேல் மதன காம ராஜன்’. இந்த படத்தை இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார். இதில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன், ஊர்வசி, ரூபினி, குஷ்பூ, நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா, டெல்லி கணேஷ், சந்தான பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Kamal's Special Post About Michael Madana Kama Rajan1

சமீபத்தில், தசாவதாரம் படம் குறித்து இதுவரை வெளிவராத சுவாரஸ்ய விஷயங்கள் பற்றி கமல் ஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அப்போது, ‘நேரம், ப்ரேமம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படம் குறித்து பதிவிடுங்கள் கமல் சார் என்று கமென்ட் போட்டிருந்தார். தற்போது, நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படம் பற்றி இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

Share.