சொக்க வைக்கும் பேரழகில் ‘கர்ணன்’ ரஜிஷா விஜயன்… குவியும் லைக்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜிஷா விஜயன். ரஜிஷாவுக்கு அமைந்த முதல் மலையாள படமே அவருக்கு கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வாங்கி தந்தது. அது தான் ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’. இதில் ரஜிஷா விஜயனின் நடிப்பு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தது.

‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ படத்துக்கு பிறகு நடிகை ரஜிஷா விஜயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜார்ஜேட்டன்’ஸ் பூரம், ஒரு சினிமாக்காரன், ஜூன், ஃபைனல்ஸ், ஸ்டான்ட் அப், லவ்’ என மலையாள படங்கள் குவிந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் ரஜிஷா விஜயன் அறிமுகமான படம் ‘கர்ணன்’. டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார்.

இந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்போது நடிகை ரஜிஷா விஜயன் நடிப்பில் கார்த்தியின் ‘சர்தார்’, சூர்யா படம் என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பரான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

 

View this post on Instagram

 

A post shared by Rajisha Vijayan (@rajishavijayan)

 

View this post on Instagram

 

A post shared by Rajisha Vijayan (@rajishavijayan)

 

View this post on Instagram

 

A post shared by Rajisha Vijayan (@rajishavijayan)

 

View this post on Instagram

 

A post shared by Rajisha Vijayan (@rajishavijayan)

Share.