‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்ததில் சிறந்த 10 படங்களின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட், O2’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதுவரை நயன்தாரா நடித்ததில் சிறந்த 10 படங்களின் மொத்த வசூல் இதோ…

1.அறம் :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அறம்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கோபி நயினார் இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘மதிவதனி’ என்ற கலெக்டர் ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ராமச்சந்திரன் துரைராஜ், சுனு லக்ஷ்மி, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.12 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

2.இமைக்கா நொடிகள் :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அஜய் ஞானமுத்து இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘அஞ்சலி விகரமாதித்யன்’ என்ற சிபிஐ அதிகாரி ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.43 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

3.கோலமாவு கோகிலா :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கோலமாவு கோகிலா’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘கோகிலா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, சரண்யா, ஆர்.எஸ்.சிவாஜி, அன்பு தாசன், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.43 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

4.நானும் ரௌடி தான் :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நானும் ரௌடி தான்’. இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘காதம்பரி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.41.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

5.மாயா :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மாயா’. இந்த படத்தில் ‘பிக் பாஸ் 4’ வின்னர் ஆரிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அஷ்வின் சரவணன் இதனை இயக்கியிருந்தார். ஹாரர் ஜானர் படமான இது நயன்தாராவின் கேரியரில் 50-வது படமாம். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அம்ஷத் கான், ரோபோ ஷங்கர், லக்ஷ்மி ப்ரியா, மைம் கோபி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.29 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

6.ராஜா ராணி :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ராஜா ராணி’. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘ரெஜினா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.57 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

7.தனி ஒருவன் :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தனி ஒருவன்’. இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மோகன் ராஜா இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘மஹிமா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அரவிந்த் சாமி, தம்பி இராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.63 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

8.பில்லா :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பில்லா’. இந்த படத்தில் ‘தல’ அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘சாஷா’ என்ற ரோலில் வலம் வந்து ஆக்ஷனில் மாஸ் காட்டி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரபு, ரகுமான் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.76 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

9.விஸ்வாசம் :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தில் ‘தல’ அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான சிவா இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘நிரஞ்சனா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அனிகா சுரேந்திரன், ரோபோ ஷங்கர், தம்பி இராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.201 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

10.சந்திரமுகி :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சந்திரமுகி’. இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பி.வாசு இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘துர்கா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர், வினீத், மாளவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.90 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.