லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வீடு இப்படித்தான் இருக்கும்!

தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை தற்போது பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா.

சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இந்தப் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ‘சந்திரமுகி’, யாரடி நீ மோகினி, பில்லா, ஆரம்பம், ராஜா ராணி, மாயா, ஆதவன், தனி ஒருவன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இவர் நடித்துள்ளார்.

தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். இவர் பல ஊர்களில் பல வீடுகள் வைத்திருப்பதாகவும், ஆனால் தற்போது இவர் விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் இல்லம் இப்படித்தான் இருக்கும் என்று புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவர் இருக்கும் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ!

1

2

3

4

5

Share.