பிகினியில் கில்மா போஸ் கொடுத்த ‘லைகர்’ பட ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனன்யா பாண்டே. இவர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸான படம் ‘லைகர்’.

இப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்கியதுடன், ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தனது ‘பூரி கனெக்ட்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார். இதில் ஹீரோவாக டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர்.

இந்நிலையில், நடிகை அனன்யா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.