வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்த 26 படங்களின் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை தமிழில் வெளிவந்த படங்களில் முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களின் லிஸ்ட் இதோ…

1.சர்கார் – ரூ.31.78 கோடி

2.வலிமை – ரூ.28.30 கோடி

3.மாஸ்டர் – ரூ.25.40 கோடி

4.அண்ணாத்த – ரூ.24.4 கோடி

5.பிகில் – ரூ.24.3 கோடி

6.மெர்சல் – ரூ.23.76 கோடி

7.கபாலி – ரூ.19.12 கோடி

8.தர்பார் – ரூ.16.90 கோடி

9.விஸ்வாசம் – ரூ.16.50 கோடி

10.விவேகம் – ரூ.16.07 கோடி

11.வேதாளம் – ரூ.14.60 கோடி

12.நேர்கொண்ட பார்வை – ரூ.14.55 கோடி

13.தெறி – ரூ.14.10 கோடி

14.2.0 – ரூ.13.80 கோடி

15.காலா – ரூ.13.38 கோடி

16.பைரவா – ரூ.12.55 கோடி

17.கத்தி – ரூ.12.50 கோடி

18.பாகுபலி 2 – ரூ.12.04 கோடி

19.பேட்ட – ரூ.11.60 கோடி

20.லிங்கா – ரூ.11.55 கோடி

21.எந்திரன் – ரூ.11.10 கோடி

22.காஞ்சனா 3 – ரூ.11.06 கோடி

23.புலி – ரூ.11.04 கோடி

24.கர்ணன் – ரூ.10.40 கோடி

25.சீமராஜா – ரூ.10.30 கோடி

26.NGK – ரூ.10.15 கோடி

Share.