‘உலக நாயகன்’ கமலுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த ஹீரோயின்களின் லிஸ்ட்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்கும் புதிய படமான ‘விக்ரம்’-யின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் First Glance படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடிக்கின்றனர்.

இது தவிர ஷங்கரின் ‘இந்தியன் 2’, இயக்குநர் மகேஷ் நாராயணன் படம், இயக்குநர் வெற்றிமாறன் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் என கமல் லைன் அப்பில் நான்கு படங்கள் இருக்கிறது. பொதுவாகவே நடிகர் கமலின் படங்களில் லிப் லாக் முத்தக் காட்சிகள் இருக்கும். திரைப்படங்களில் கமலுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த ஹீரோயின்களின் லிஸ்ட் இதோ…

1.ஹேராம் – ராணி முகர்ஜி

2.குருதிப் புனல் – கெளதமி

3.உத்தம வில்லன் – ஆண்ட்ரியா

4.புன்னகை மன்னன் – ரேகா

5.மகாநதி – சுகன்யா

 

6.விருமாண்டி – அபிராமி

7.விஸ்வரூபம் 2 – பூஜா குமார்

8.ஆளவந்தான் – ரவீனா டாண்டன்

9.தூங்கா வனம் – மது ஷாலினி

10.விக்ரம் – லிஸ்ஸி

Share.