கில்மா போஸ் கொடுத்த ‘மாஸ்டர்’ ஹீரோயின்… வைரலாகும் வீடியோஸ்!

பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடித்து தமிழில் இதுவரை இரண்டு படங்கள் தான் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால், அதற்குள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் இவர் நடித்திருக்கும் இரண்டு படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள். முதல் படமான ‘பேட்ட’-யில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் ஹீரோ.

இரண்டாவது படமான ‘மாஸ்டர்’-யில் ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. ‘பேட்ட’ படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ‘பூங்கொடி’ என்ற கதாபாத்திரமாகவும், ‘மாஸ்டர்’ படத்தில் ‘சாரு’ என்ற கதாபாத்திரமாகவும் வலம் வந்திருந்தார் மாளவிகா மோகனன். ஏற்கனவே, மாளவிகா மலையாளத்தில் மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஒரு படமும் நடித்துள்ளார்.

இப்போது, மாளவிகா மோகனன் தனுஷின் ‘மாறன்’ (தமிழ்) படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில், மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸை வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Share.